நாளை (7.2.2024)காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நீலாம்பூர் துணை மின் நிலையத்திற்கு கீழ் வரும் பகுதிகளான நீலாம்பூர், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானைப்பட்டி மற்றும் பவுண்டரி அசோசியேஷன் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்பட உள்ளது.