ஆகஸ்ட் 17ம் தேதி வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கோவை குற்றாலம் வெள்ளப்பெருக்கு குறைந்த காரணத்தால் ஆகஸ்ட் 22ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அறிவியில் வெள்ளப்பெருக்கு மீண்டும் ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலாவுக்கு அனுமதி கிடையாது என வனத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.