கோவை வனக்கல்லூரியில் இருந்து R.S.புரம் செல்லும் வழி மற்றும் PN புதூர் முதல் லாலி ரோடு செல்லும் வழி ஆகிய 2 பகுதிகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் தற்போது ( மாலை 7 மணி) ஏற்பட்டுள்ளதாக தகவல். எனவே அந்த வழியே செல்பவர்கள் கவனமாக செல்லவும்.