பாஜகவின் கோவை பாராளுமன்ற வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து கோவை காந்திபுரம் முதல் சிவானந்த காலனி வரை மாபெரும் மகளிர் பேரணி இன்று நடைபெற்றுவருகிறது.

பாஜகவின் மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த பேரணியில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று அண்ணாமலைக்கு வாக்கு கேட்டார். 

2000க்கும் மேற்பட்ட பெண்கள் பேரணியில் பங்கேற்று வருகின்றனர்.