விநாயகர் சதுர்த்தி நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

22 காரட் ஆபரணத்தங்கம் 1 கிராம் ரூ. 9,390 ஆகவும் அதன் 1 பவுன் (8 கிராம்) ரூ.75,120 ஆகவும் உள்ளது. பவுன் விலை நேற்றைவிட இன்று ரூ.280 அதிகரித்துள்ளது. 18 காரட் தங்கம் 1 கிராம் ரூ.7,770 ஆகவும் அதன் 1 பவுன் ரூ.62,160 ஆகவும் உள்ளது. சுத்தத்தங்கம் என்றழைக்கப்படும் 24 காரட் தங்கம் 1 கிராம் ரூ.10,244 ஆகவும் அதன் 1 பவுன் ரூ.81,952 ஆகவும் உள்ளது. 

இது ஜி.எஸ்.டி.போன்ற வரிகள் மற்றும் இதர கட்டணங்கள் சேர்க்கப்படாத அடிப்படை விலை.