22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.11,300 ஆகவும் அதன் 1 பவுன் (8 கிராம்) ரூ.90,400 ஆகவும் உள்ளது.

18 காரட் தங்கம் 1 கிராம் ரூ.9,420 ஆகவும் அதன் 1 பவுன் ரூ.75,360 ஆகவும் உள்ளது. சுத்தத்தங்கம் என்றழைக்கப்படும் 24 காரட் தங்கம் 1 கிராம் ரூ.12,328 ஆகவும் அதன் 1 பவுன் ரூ.98,624 ஆகவும் உள்ளது.

நேற்று காலை 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.1800 குறைந்த நிலையில் மாலை ரூ.1600 உயர்ந்தது. நேற்று மாலை இருந்த தங்கம் விலையே இன்று காலை தொடர்கிறது.