10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டது!
- by David
- May 15,2023
Tamil Nadu
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
காலை 10 மணிக்கு 10ம் வகுப்புக்கும், பிற்பகல் 2 மணிக்கு 11ம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.