கோவையில் நாளை (23.7.2025) பராமரிப்பு பணிகளுக்காக கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன் காரணமாக இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.

மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்:

குனியமுத்தூர் துணை மின் நிலையம் - குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி), பி.கே.புதூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்தூர் (ஒரு பகுதி).

அண்ணா பல்கலை துணை மின் நிலையம் - கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, IOB காலனி, அண்ணா பல்கலைக்கழக வளாகம், மருதமலை கோவில் சுற்றுப்பகுதிகள், டாடா நகர், அண்ணா நகர், லட்சுமி நகர், டன்சா, நகர், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், குறியா கார்டன், கோல்டன் நகர், மருதநகர், சின்மயா நகர், இந்திரா நகர், ஜி.கே.எஸ் அவென்யூ, சுப்ரமணியம் நகர் மற்றும் பொம்மனம்பாளையம்.