நாளை கோவையில் கீழ்காணும் துணை மின் நிலையத்தில் விநியோக பணிகள் நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடைபெறும். எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.

மின் தடை ஏற்படும் இடங்கள்

சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் : சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் ஒருபகுதி, செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர் மற்றும் இடையர்பாளையம் - வடவள்ளி ரோடு (ஒரு பகுதி).