வெளிநாட்டு பணம் தொடர்பாக 3 ஆண்டுகளாக விளக்கம் தராததால் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி ரூ.3.29 கோடி அபராதம் விதித்துள்ளது. 

 

ரிசர்வ் வங்கியுடனான இந்த பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் விரைவில் தீர்வு காணப்படும் என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.

 

எழுத்து : சபரிதா.வ