தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அடுத்த மாதம் கோவை வருகிறார். அக்டோபர் 4,5 ஆகிய நாட்களில் அவர் கோவை வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேதியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. புது தேதி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.