கோவையில் நாளை 1.8.2025 மின்தடை ஏற்படுமா?
- by CC Web Desk
- Jul 31,2025
Coimbatore
நாளை கோவை மாநகரில் எங்கும் மாதம் 1 முறை பராமரிப்பு பணிகளுக்காக நடைபெறும் மின் தடை ஏற்படவுள்ளதாக தகவல் இல்லை. அதே சமயம் மாவட்ட பகுதியில் உள்ள 1 துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்படும் இடங்கள்
அரசூர் துணை மின் நிலையம் : அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம் பாளையம், மோளபாளையம்.